Varalaxmi Sarathkumar Varalaxmi Sarathkumar is the elder daughter of act >> Read More... released a press note regarding Vishal Reddy Born as Vishal Krisna Reddy, he is called upon as >> Read More... , who degraded her father, “R Sarathkumar.” She said that for the past four years, Vishal had been the General Secretary of Nadigar Sangam and if he had done anything good to the Nadigar Sangam, he should have made a video regarding that and promoted for his team in the upcoming Nadigar Sangam election; instead abusing a person, who is not in the post for the past four years, is a shameful act, stated Varu. Now, Radhika Sarathkumar Radhika is a famous actress in multiple of languag >> Read More... slammed Vishal for his cheap behavior. When he has been facing a lot of complaints, he has no right to speak about Sarath, stated Radhika. Here is her statement about Vishal:
ராதிகா சரத்குமார் அறிக்கை
நடிகை ராதிகா சரத்குமார் இன்று விடுத்துள்ள அறிக்கை விவரம் வருமாறு
21/ 6/ 2019ல் நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும் சங்கத்தில் முறைகேடாக செயல் பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைகாரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும் போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா? இன்றைய தலைவர் நாசரை எதைக் கேட்டாலும் அப்படியா எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்த நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் உதவாது இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.
ராதிகா சரத்குமார்
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES