Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Captain Vijayakanth’s Poem On Kalaignar!

Thursday, August 9th, 2018
Captain Vijayakanth’s Poem On Kalaignar!

Captain “ Vijayakanth Born as Vijayaraj, he was known well as Vijayakant >> Read More... ” is a sincere follower of “ Karunanidhi Karunanidhi, the Indian political leader, was born >> Read More... .” He couldn’t bear the loss of Kalaignar and cried out loud while he sent his condolence message. He has been getting his treatment in the US. He sent a poem on Kalaignar and posted it on his social networking pages. Here it is:

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

 உலகமே உங்களை கலைஞரே என்று அழைத்தாலும்

உணர்வுபூர்வமாக உங்களை

அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து

 உங்களுடன் பழகிய அந்த நாட்களை

 எண்ணி வியக்கிறேன் விம்முகிறேன்

 தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு

என்பதன் அர்த்தத்தை உழைப்பு

என்று மாற்றிக் காட்டிய ஒப்பற்ற தலைவரே

 அந்தி சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை

 ஆனால் 7- 8 - 2018 அன்று மாலை 6:10 மணியளவில்

இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ

என்று எண்ணும் வண்ணம் இவ்வுலகையே இருட்டாக்கியது

 போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே

 உங்கள் உடல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும்

உங்கள் சரித்திரம் சகாப்தமாய்

என்றும் எங்களுடனேயே இருக்கும்

உங்களை வணங்குகிறேன்

உங்கள் நினைவாக என்றென்றும்…

 தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

என்ற உங்கள் வாசகத்துடன்

 இப்படிக்கு

உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024