Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Nadigar Sangam Mourns The Death Of Dasari Narayana Rao!

Wednesday, May 31st, 2017
Nadigar Sangam Mourns The Death Of Dasari Narayana Rao!

Dasari Narayana Rao Dasari Narayana Rao is an Indian cinema director w >> Read More... , the popular director, producer, scriptwriter, dialogue writer and a journalist died yesterday due to ill health conditions. He had worked in almost all the south Indian language movies. Dasari had directed 151 films and it is the great record by an Indian director. He has been honored with the state and National awards for his rendition to the film industry. Nadigar Sangam mourns the death of the legendary director. In their Press Note, the Nadigar Sangam stated:

"இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கிய திரு. தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு 250க்கும் மேல் படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழதி சாதனை புரிந்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் என்றும் நட்பை பராமரித்து வந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.  அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை சமூகத்தின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது "

 

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

26 Apr, 2024

Running in Theaters

26 Apr, 2024

Running in Theaters

26 Apr, 2024

Running in Theaters

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024