Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Rajini And Vishal Request Tamilnadu Government!

Wednesday, August 8th, 2018
Rajini And Vishal Request Tamilnadu Government!

Superstar “ Rajinikanth 'Rajinikanth' is the name that is known in >> Read More... ” requested the Tamilnadu government to provide space for “ Karunanidhi Karunanidhi, the Indian political leader, was born >> Read More... ” memorial. He tweeted, “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை.”

Vishal Reddy Born as Vishal Krisna Reddy, he is called upon as >> Read More... also requested the TN government to allocate the space for Karunanidhi memorial in Marina beach. In his statement he said that Karunanidhi had brought the Semmozhi prestige to Tamil. He has to be given a space near Arignar Anna Memorial, stated Vishal. Here is his statement:  “ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்டவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஐம்பதுஆண்டுக்கு மேலாக தலைவராக இருந்து சாதணை படைத்தவரும், 75ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்கையில் ஈடுபட்டவரும் மாபெரும் தமிழ் அறிஞருமான கலைஞர் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.

தீப்பொறி பறக்கும் தன் வசனங்கள் மூலம் தமிழ்த்திரைக்குப் புத்துணர்ச்சிஅளித்தவர் கலைஞர் அவர்கள், அவரது மறைவு தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மாபெரும் இழப்பாகும்

அவரது உயிரினும் மேலான அன்புஉடன்பிறப்புக்களான தி.மு.க தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் கட்சி அரசியல் தாண்டி அவரது தமிழை ரசித்த ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை என் சார்பாகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழுக்கும் செம்மொழி அந்தஸ்து பெற்றுதந்த பேரறிஞரும் பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியுமான கலைஞர் அவர்களது உடல் அடக்கத்திற்கு அண்ணா சமாதி அமைந்திருக்கும் வளாகத்தில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்குச் செய்யப்படும் மரியாதை, நம் கடமையும் கூட , அரசு இதனை நிறைவேற்றி வைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

LATEST MOVIE REVIEWS


Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024