Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Resolution Taken At Nadigar Sangam Executive Committee Meeting!

Monday, August 14th, 2017
Resolution Taken At Nadigar Sangam Executive Committee Meeting!

Following the removal of Chevalier Dr. Sivaji Ganesan The Honorable Mr. Ganesan was the second son in hi >> Read More... statue from Beach road, many cinema people started criticizing the government. Director “ Cheran Cheran was born on December 12, 1970, in Pazhaiyur >> Read More... ” openly commented that when corrupted people are resting in the Marina Beach, why shouldn’t Sivaji. Now, at the Nadigar Sangam executive meeting resolutions were taken to restore the statue of Sivaji Ganesan in Marina Beach. Here is the Press Statement by Nadigar Sangam led by “ Nassar Nassar is one of the multi talented actors in the >> Read More... ”:

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகரின் அசைவிலும் குரலிலும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்க்கு மட்டுமின்றி  ஒட்டு மொத்த  தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார  குறியீடாக விளங்குகின்றவர் . தன்னோடு மேடையில் பங்கு பெற்ற நாடக நடிகர்களின்  நலனுக்காக  தென்னிந்திய நடிகர் சங்கம்  எனும் கனவை நனைவாக்கியதில் பெரும் பங்காற்றியவர். அன்னாரது சிலையை  வேறு இடத்தில் மாற்றி   வைக்க நீதி மன்றம் தீர்ப்பு அளித்த  உடனேயே  அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து , தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் அவர்கள் , சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது  இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார் . இந்நிலையில் 

3.8.2017 அன்று கடற்கரை சாலையில் இருந்து  சிலை அகற்றப்பட்டு மணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு  வைத்துள்ளது . இது பற்றி  இன்று 13.8.2017  நடந்த     நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு  பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன்  அவர்களின் திருஉருவ சிலையை நிறுவ வேண்டும் என்கிற வேண்டுகோளை தீர்மானமாக நிறைவேற்றபட்டு இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம்  கொடுப்பதென  நடிகர் சங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும் திரைத்துறையை  சார்ந்த பெப்சி,இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்க்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது"

LATEST MOVIE REVIEWS


Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024