Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Chiyaan Vikram’s Condolence Message!

Wednesday, August 8th, 2018
Chiyaan Vikram’s Condolence Message!

Chiyaan Vikram Vikram is from the Tamil family. His father is Chr >> Read More... had been out of the station and hence he could not attend Kalaignar ‘Karunanithi’s funeral. In his condolence message, he had spoken about Karunanidhi's skills. Here is his message:  

தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமை கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அன்பன்

 சீயான் விக்ரம்

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

19 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024