Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Suresh Kamatchi Speaks About JK Rithesh!

Saturday, April 13th, 2019
Suresh Kamatchi Speaks About JK Rithesh!

J K Rithesh During the Nadigar Sangam elections, many actors m >> Read More... ,” the ex-MP died due to cardiac arrest at the age of 46. His sudden death shocked the entire film industry. Suresh Kamatchi Suresh Kamatchi is a Tamil film producer cum direc >> Read More... , the producer cum director is one among the industry friends of Rithesh. He was shocked to hear the death news of Rithesh. He said, “குழந்தை மனது கொண்ட ஒரு போராட்டக்காரரை இழந்து நிற்கிறேன். நியாயம் என தனக்குப் படுவதை அதிரடியாகவும்.. நேரடியாகவும் இறங்கி செய்யக்கூடியவர்.

நாற்பத்தாறு வயதில் அறுபது வயதினரையும் அண்ணன் என அழைக்க வைத்த பேரன்பன்.

  என்னுயிரில் பாதியை இழந்து நிற்கிறேன்.

அண்ணா.. என்ன அவசரமோ இப்படி மின்னல் போல மறைந்துகொண்டாயே...

கோலிவுட்டின் வள்ளல் கரமே... இனி எப்போ காண்பேன் உன்னை? எத்தனை குடும்பங்கள் உன்னால் சிரித்துக் கொண்டிருந்தது?

எத்தனை பிள்ளைகளின் கல்விக் கனவு தீர்த்துக்கொண்டிருந்தாய்?

எல்லாம் விட்டு மறைந்தாயே...

ஏன் என்ற கேள்வியும் அழுகையும் ஆண் என்ற ஆணவத்தையும் மீறி வழிகிறது.

போய் வா அண்ணா... சொர்க்கத்தையும் உன் அன்பால் ஆள்வாய்...

அவரின் இழப்பால் வாடும் உறவுகள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

20 Apr, 2024

Running in Theaters

19 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024